உத்தமபாளையம்: கம்பம் BJP Ex. நகர தலைவரை தாக்கி வழிப்பறி செய்து தப்பி ஓடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
Uthamapalayam, Theni | Jun 24, 2025
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பிய கம்பம் BJP Ex.நகரத் தலைவர் திருமலை 2 மர்ம நபர்கள் தாக்கி வழிப்பறி செய்து...