Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஆனி பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் இன்று வெகுவிமர்ச்சையாக தொடங்கி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த 10 நாள் திருவிழாவில் பல உற்சவங்கள் நடைபெறும், நிறைய பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

MORE NEWS