கோவை தெற்கு: உக்கடம் பகுதியில் புரட்டாசி 3-ம் சனிக்கிழமை முன்னிட்டு இலட்சுமி நரசிம்மர் கோவிலில் பொதுமக்கள் சாமி தரிசனம்
கோவை உக்கடம் பகுதியில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த இலட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.