திருச்செங்கோடு: அண்ணாசிலை முன்பு மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Tiruchengode, Namakkal | Jul 4, 2025
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணாசிலை முன்பு விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசை...