நாமக்கல்: செல்லப்பம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கிராம மக்கள் நூதன முறையில் மனு அளித்தனர்
நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கான்கிரீட் சாலை அமைத்து தர கோரி கிராம மக்கள் சாக்குகளை முக்காடு போட்டுக் கொண்டு வந்து அதிகாரிகளிடம் மனு அளித்தனர்