சேலம்: அஸ்தம்பட்டி நீதிமன்றத்தில் சமரச தீர்வு மையம் மூலம் 49 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்
Salem, Salem | Sep 13, 2025
சேலம் மாவட்டத்தில் சமரச தீவு மையம் மூலம் மக்கள் நீதிமன்றம் ஆண்டு தரும் நான்கு முறை நடத்தப்படுகிறது மூன்றாவது சமரசத்...