திண்டிவனம்: தமிழகத்தில் முதல் முறையாக சாதனை- கை வளர்ச்சி குறைந்த சிறுமியின் இடது கையில் 14 செ.மீ எலும்பினை வளரச்செய்த திண்டிவனம் GH
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள காவேரி பாக்கத்தை சார்ந்த கோமதி என்ற 17 வயது சிறுமிக்கு சிறுவயதில் இருந்து இடது கையில் வளர்ச்சி இல்லாமல் ஏற்றத்தாழ்வு இருந்து வந்துள்ளது இதனால் பாதிக்கபட்ட சிறுமி திண்டிவனம் மருத்துவமனைக்கு ஊனமுற்றோர் சான்றிதழ் வாங்க சென்றபோது அங்கு பணியாற்றும் அரசு மருத்துவர் சுரேஷ் இதனை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம் என தெர