அரூர்: நூலகத்தில் தமிழக முதல்வர் படம் திறப்பு விழா
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரூர் நூலகத்தில் தமிழக முதலமைச்சர் உருவப் படைத்தினை அரூர் நகரக் கழகச் செயலாளர் முல்லை ரவி பேரூராட்சி துணைத் தலைவர் சூரிய தனபால் ஆகியோர் வழங்கி திறப்பு விழா செய்தனர் , இதில் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் வாசகர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் .