Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh

தென்காசி: 27000 நெல் மூட்டைகள் தீயில் எரிந்து பெரும் அதிர்ச்சி! அரசுக்கு கடும் கேள்விகள் எழுகிறது

Tenkasi, Tenkasi | Jul 9, 2026
தென்காசி ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தீயில் எரிந்து நாசம் ஆனது. விவசாயிகள் உழைத்த தானியங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது குறித்து சீமான் மற்றும் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக அரசு பயணத்தில் பின்பற்றி இருக்கிறதா?