திருநெல்வேலி: உலக நன்மைக்காக டவுண் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் மகா ருத்ர பாராயணம் நடைபெற்றது.
உலக நன்மைக்காக டவுண் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் மகா ருத்ர ஜெப பாராயணம் இன்று மதியம் 1மணி அளவில் நடைபெற்றது இதில் 60க்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் ஸ்ரீ ருத்ர ஜெப பாராயணம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு உச்சிக்கால பூஜை உடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.