அரூர்: மொரப்பூர் ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே அரூரில் இருந்து மொரப்பூர் நோக்கி வந்து இருசக்கர வாகனமும் மொரப்பூரிலிருந்து அருர் நோக்கி சென்ற இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் ஓட்டுநர்கள் இருவரும் லேசான காயமடைந்தன இது குறித்து மொரப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,