சேலம்: தாதகாப்பட்டி அடகு கடையில் பெட்ரோல் குண்டு வீசி எரிப்பு இருசக்கர வாகனம் எரிப்பு போலீசார் விசாரணை
Salem, Salem | Aug 24, 2025
சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீரங்கம் திரு பகுதி சேர்ந்தவர் திருத்தணி செல்வம் 53 வீட்டின் அருகே அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்...