நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எஸ் பி டாக்டர் கே எஸ் பாலகிருஷ்ணன் சக காவலர்கள் அமைச்சுப் பணியாளர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் கே எஸ் பாலகிருஷ்ணன் சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக்கொண்டார் இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்த பொங்