விருதுநகர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற்றது 245 பேர் கலந்து கொண்டனர்.
Virudhunagar, Virudhunagar | Sep 6, 2025
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற்றது...