நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குட்டுபட்டியில் இருந்து பாலப்பட்டி செல்லும் வழியில் காட்டுப் பகுதியில் பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட சாத்தம்பாடியை சேர்ந்த பிரபாகரன், குட்டுபட்டியை சேர்ந்த பெருமாள், கரந்தமலை அடிவாரத்தை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 பைக்குகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு நத்தம் நீதிமன்றத்தில் ஆசை படுத்தி சிறையில் அடைத்தனர்