கொடைக்கானல்: ஐந்து வீடு அருவியில் குளிக்கச் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி? - உடலை தேடும் பணியில் தொய்வு - மீட்பு பணி நடைபெறும்
திண்டுக்கல், கொடைக்கானல் ஐந்துவீடு அருவிக்கு நேற்று பொள்ளாச்சியில் இருந்து சுற்றுலா வந்த 11 நண்பர்கள் குளிக்க சென்றபோது பொள்ளாச்சி சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவன் நந்தகுமார் (21) எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி நிலையில் நேற்று தீயணைப்புத்துறையினர் உடலை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து உடலில் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டதால் மீண்டும் திங்கட்கிழமை பணி தொடரும்.