நாமக்கல்: நடப்பாண்டில் 50,000 இலவச மின் இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் அறிக்கை
Namakkal, Namakkal | Aug 24, 2025
நாமக்கல் பூங்கா சாலையில் நடப்பாண்டு 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என...