பவானி: விஎன்சி கார்னர் பகுதியில் கொரியர் மூலம் போதை மாத்திரைகளை விற்பனைக்காக ஆர்டர் செய்த மூன்று பேர் கைது
Bhavani, Erode | Sep 8, 2025
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வலி மாத்திரைகளை போதிக்காக பயன்படுத்தி வருகின்ற கலாச்சாரம் நடைபெற்று வருகின்றது...