கொல்லிமலை: விளாரத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 11 வது மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள விளாரம் சமுதாய கூடத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 11 வது மாநாட்டில் 2006 வன உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது