மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் தென் திருப்பதி சாலையில் முதியவரிடம் செல்போன் பறித்த இருவர் கைது சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள சென்னம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவர் சிறுமுகையில் இருந்து தென்திருப்பதி சாலையில் சைக்கிளில் வந்தபோது அவரை வழிமறித்த இரண்டு பேர் அவரிடம் இருந்த செல்போனை வழிப்பறி செய்துவிட்டு தப்பினர் அது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து இருவரையும் கைது செய்துள்ளனர் மேலும் அது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது