கள்ளக்குறிச்சி: மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலேயே உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்பவர் தனது மகனிற்கு வெளிநாட்டில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறிய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் 15 லட்சம் ரூபாய் பணத்தை கட்டி ஏமாற்றதாகவும் அதனை மீட்டு தரக்கோரி புகார் அளித்தும் இதுவரை பணம் மீட்டு தராததால் இன்று எஸ்பி அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்