சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் பெய்த கனமழையால் சிங்கம்புணரி- பருவப்பட்டி நெடுஞ்சாலை மழை வெள்ளத்தில் மிதந்ததால் சாலையை உயர்த்தும் பணி தீவிரம்
Singampunari, Sivaganga | Sep 12, 2025
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கனமழையால் சிங்கம்புணரி-பருவப்பட்டி நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது....