தென்காசி: கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைப்பு ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தென்காசி செங்கோட்டை ஆலங்குளம் கடையநல்லூர் சிவகிரி திருவேங்கடம் ஆகிய ஆறு தாலுகாக்களில் 21 ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்