கோவை தெற்கு: ராஜ வீதியில் மளிகை கடையில்
லிப்ட் அறுந்து விழுந்ததில் மளிகை கடையில் பணிபுரியும் ஊழியர் உடல் நசங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்
Coimbatore South, Coimbatore | Aug 30, 2025
கோவை ராஜ வீதியில் ஆசிக் ஸ்டோர் என்ற மளிகை கடையை முஹம்மது தவ்பிக் என்பவர் நடத்தி வருகிறார்.அந்தக் கடையில் பணிபுரியும்...