அன்னூர்: அன்னூரைச் சேர்ந்த மருத்துவர் முதுநிலை தேசிய அளவில் நீட் தேர்வில் ஒன்பதாம் இடம் பெற்று அசத்தல்
Annur, Coimbatore | Sep 8, 2025
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் சேர்ந்த மருத்துவர் பரத்குமார் இவர் சென்னை வேலம்மாள் கல்லூரியில் படித்து மருத்துவராகி...