தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை இளைய தெருவில் தமிழக வெற்றி கழக பேனர் அகற்றம் பதற்றமான சூழ்நிலையால் சுவர் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
Tondiarpet, Chennai | Sep 5, 2025
தண்டையார்பேட்டை இளைய தெருவில் அதிமுக வட சென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் விடுதலை சிறுத்தை பிடித்து வைத்துள்ள இடத்தில்...