கும்பகோணம்: நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம்... ஆடுதுறை பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி வழக்கில் ரெண்டு பேரை தட்டி தூக்கிய போலீசார்
Kumbakonam, Thanjavur | Sep 10, 2025
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலினை கொலை செய்யும் முயற்சியும் நடந்தது....