திருக்கோயிலூர்: எடப்பாளையத்தில் இருசக்கர வாகனமும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
Tirukkoyilur, Kallakurichi | Aug 25, 2025
எடப்பாளையம் கிராமத்தில் இரு சக்கர வாகனமும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம்...