புகளூர்: காரடையாம்பாளையத்தில் விபத்தில் ஏற்பட்ட கால் வலியால் விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
Pugalur, Karur | Sep 21, 2025 காரடையாம்பாளையம் பேருந்து அருகே ஏற்பட்ட விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிலம்பரசன் குணமாகவில்லை இதனால் விரத்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது மனைவி பேச்சியம்மாள் என்பவர் அளித்த புகாரில் க.பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.