திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தண்டலம் பகுதியில் அரசு உயர் நிலைப் பள்ளியின் வளாகத்தில் மாணவர்கள் சீருடைகள் அணிந்து ஆபாச வார்த்தைகளுடன் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை கண்காணித்து முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.