தேனி: 18ம் தேதி தேனி மாவட்டத்தில் உங்களுடன் சாலை திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து கலெக்டர் அறிவிப்பு
Theni, Theni | Sep 17, 2025 தேனி மாவட்டத்தில் 18ம் தேதி வடுகபட்டி 8 - 15 வார்டுக்கு வேளா ளர் சமுதாய கூட்டத்திலும் உத்தம பாளையம் தம்பி நாயக்கன்பட்டி சமுதாய கூட்டத்திலும் போடி நாகலாபுரம் காமாட்சி மஹாலிலும் சின்னமனூர் எரணம்பட்டி சமுதாய குலத்திலும் சின்னமனூர் நகராட்சி 19, 20,22 வார்டுக்கு அகமுடையார் மக்கள் மன்றத்திலும் கம்பம் நகரா ட்சி 28-30வாரத்துக்கு திருமலை நாட்டாமை மண்டபத்திலும் உங்க ளுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் -கலெக்டர்அறிவிப்பு