வாலாஜாபாத்: வாலாஜாபாத் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகவினை உத்திரமேரூர் எம்எல்ஏ ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள ஆதன் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் நடைபெற்றது முகாமினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தரம் எம்எல்ஏ ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மேலும் இந்நிகழ்வில் வாலாஜாபாத் பேரூராட்சி செயலாளர் பாண்