பல்லடம்: கல்லூரி சாலையில் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு - மகனுக்கு பதில் சரணடைந்த தந்தை கைது
திருப்பூர் கல்லூரி சாலையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருபவர் மீது இன்று அதிகாலை கார் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கார் ஓட்டுநரான மகனுக்கு பதிலாக சரணம் அடைந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.