துறையூர்: பெரமங்கலம் கிராமத்தில் துறையூர் திருச்சி சாலையில் பொதுமக்கள் காவிரிகுடிநீர் கேட்டுகாளிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தரமங்கலம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக காவிரி குடிநீர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது இதனால் மக்கள் பெரும் அவதியுற்றனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள்திருச்சி துறையூர் சாலையில் பெரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் செய்தனர் போலீசார் மட்டும் ஊராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தையை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.