திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு புதியதாக பிறப்பித்த உத்தரவை கண்டித்து 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தில் உள்ள 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரி ஜூனியர் ரெசிடெண்ட் பதவியில் உள்ள மருத்துவ பணியிடங்களை ஆட்கொடைப்பு செய்த தமிழக அரசு பிறப்பித்த ஆணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.