திருச்சுழி: நரிக்குரி அருகே கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்பட்ட மூதாட்டி விசாரணையில் மருமகன் மாமியாரை கிணற்றில் வீசியது அம்பலம்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே இருளாகி என்ற மூதாட்டி என்று காலை கிணற்றில் தவறி விழுந்ததாக மீட்கப்பட்டார் அதை தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் அவரின் மருமகன் அவரை கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது இது குறித்து நரிகுடி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்