கோவில்பட்டி: விஜயகாந்த் பிறந்தநாள் விழா - பேருந்து நிலையம், இனாம் மணியாச்சி, அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் கொண்டாடினர்
Kovilpatti, Thoothukkudi | Aug 25, 2025
தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்களால் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களின் 73 ஆவது பிறந்தநாள்...