திண்டுக்கல் கிழக்கு: நாயுடு மஹாலில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் நிகழ்ச்சிகள் வழங்கும் நிகழ்ச்சி
திண்டுக்கல் மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் அறக்கட்டளை சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள நாயுடு மாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் தலைவர் லயன் டாக்டர் கே. ரெத்தினம் தலைமையேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கு சீருடைகள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.