காஞ்சிபுரம்: ₹17 லட்சம் மதிப்பிலான நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர் - காமாட்சி அம்மன் கோவில் அருகே பக்தர்கள் தரிசனம்
Kancheepuram, Kancheepuram | Aug 27, 2025
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே மிகவும் பழமையான ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவில்...