அகஸ்தீஸ்வரம்: அகஸ்தீஸ்வரத்தில் மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமார் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை
Agastheeswaram, Kanniyakumari | Aug 28, 2025
கன்னியாகுமரி எம் பி ஆக இருந்து மறைந்த வசந்தகுமாரின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது அகஸ்தீஸ்வரம்...