தென் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை ஒட்டி தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீவைகுண்டம் அணை வழியாக தண்ணீர் கடலுக்கு செல்கிறது. இதனால் உபரிக்கால்வாயான சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள மருதூர் மேல்க்காலில் இருந்து சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது