தாம்பரம்: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணி தீவிரம்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவைக்கு 4வது வழித்தடம் அமைக்கும் பணிகளை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தியுள்ளது,ரூ.713.4 கோடியில் தாம்பரம் செங்கல்பட்டு இடையே 4வது ரயில் வழித்தடம் அமைக்க தெற்கு ரயில்வே திட்டம், வழித்தடத்திற்கான இறுதி இட ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளது,