சங்கராபுரம்: எமனாக மாறிய KTM பைக் - பாலமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி நியாய விலை கடை ஊழியர் உயிரிழப்பு
Sankarapuram, Kallakurichi | Aug 7, 2025
கிராமத்தைச் சேர்ந்த நியாய விலை கடை ஊழியரான குப்புசாமி என்பவர் சங்கராபுரத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி இரு சக்கர...