திருப்பத்தூர்: ஆணவப் படுகொலைக்கு சிறப்பு சட்டம் கொண்டு வர வலியுறுத்தி சிவராஜ் லாட்ஜ் எதிரில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Tirupathur, Tirupathur | Aug 8, 2025
திருப்பத்தூர் நகராட்சி சிவராஜ் லாட்ஜ் எதிரில் இன்று திருப்பத்தூர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சார்பில் தமிழ்நாட்டில்...