சேந்தமங்கலம்: காரவள்ளியில் ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் 20 அடி பள்ளத்தில் கார் விழுந்தது டிரைவர் உயிரிழப்பு, ஏழு பேர் காயமடைந்தனர்
Sendamangalam, Namakkal | Aug 1, 2025
நாமக்கல் மாவட்டம் காரவள்ளியிலிருந்து கொல்லிமலைக்கு சென்ற கார் ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து...