திருச்சி: கூனி பஜார் பகுதியில் குளியலறையில் மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
திருச்சி கூனி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் சல்மா இவரது பாட்டி மரியம் இவர் சம்பவத்தன்று குளியலறைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின்சார கம்பியை தொட்டதாக கூறப்படுகிறது இதனால் மின்சாரம் தாக்கி குளியலறையில் மயக்கம் அடைந்து கிடந்து உள்ளார் உடனடியாக அவரை சல்மா மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.