மயிலாப்பூர்: விரலில் மாட்டிக் கொண்ட மோதிரம் - வலியால் துடித்த சிறுமி - எந்தவித காயமும் இன்றி சாதூரியமாக அகற்றிய தீயணைப்பு வீரர்கள்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியின் விரலில் மோதிரம் மாட்டிக்கொண்டு கழட்ட முடியாமல் சிறுமி வலியால் துடித்த நிலையில் திருவல்லிக்கேணி தீயணைப்பு வீரர்கள் சிறுமியின் விரலில் இருந்து மோதிரத்தை லாவாகமாக எடுத்தனர்