வாலாஜாபாத்: வாலாஜாபாத் பகுதியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி ஜி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
நாடு முழுவதும் இன்று பாஜகவினரால் பாரத பிரதமர் மோடிஜி பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே வாலாஜாபாத் பாஜகவினரால் மோடிஜி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது