உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்து பிறப்பின் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாகப்பட்டினத்தில் கிறிஸ்து பிறப்பின் பண்டிகை 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிஎஸ்ஐ தூய பேதுரு ஆலயத்தில் வித்தியாசமாக கிறிஸ்மஸ் மர விழா கொண்டாடப்பட்டது. நாகப்பட்டினம் நகர பகுதிகளில் இரவு பகல் பார்க்காமல் தூய்மை செய்துவரும் தூய்மை காவலர்களை வரவழைத்து அவர்களை தூய்மைப்படுத்தும் தூதர்கள் என கவுரவித்து கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. தூய்மை காவலர்களின் குடும்பத்திற்கு 5 கி