மண்மங்கலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜி பல்வேறு அவதாரங்கள் எடுப்பார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் அதிமுக சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பரப்புரையின் பொழுது 2026 சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு அவதாரங்கள் எடுப்பார் பொதுமக்கள் அவர் வழங்கும் வெள்ளி கொலுசு தங்கம் பணம் எதுவாக இருந்தாலும் பெற்றுக்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசினார்.